நிறுத்தல் குறியீடுகள்
நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்): எழுத்து என்பது மொழியின் வரிவடிவம், எழுதியதைத் தெளிவாகப் பொருளுணர நிறுத்தல் குறியீடுகள் (நிறுத்தற்குறிகள்) இன்றியமையாதவை ஆகும். காற்புள்ளி ( , ) நிறுத்தி வாசிக்கக் குறிப்பிடப்படும். பொருள்களைத் தனித்தனியாகக் குறிப்பிடும் இடங்கள், எச்சச் சொற்றொடர்கள், எடுத்துக்காட்டுகள், இணைப்புச்சொற்கள், திருமுகவிளி, இணைமொழிகள் முதலிய இடங்களில் காற்புள்ளி வருதல் வேண்டும். • அறம், பொருள், இன்பம், வீடு என வாழ்க்கைப்பேறு நான்கு. • நாம் எழுதும்போது, பிழையற எழுத வேண்டும். • இனியன் நன்கு படித்தான்; … Read more