டி.கே.சிதம்பரநாதர்
டி.கே.சிதம்பரநாதர் 1. டி.கே.சி என அழைக்கப்படுபவர் – டி.கே.சிதம்பரநாதர். 2. வழக்கறிஞர் தொழில் செய்தவர், தமிழ் எழுத்தாளராகவும், திறனாய்வாளராகவும் புகழ் பெற்றவர். 3. 'இரசிகமணி' என்று சிறப்பிக்கப்பட்டவர். 4. இவர் தமது வீட்டில் 'வட்டத்தொட்டி' என்னும் பெயரில் இலக்கியக் கூடங்கள் நடத்தி வந்தார். 5. இவர், கடித இலக்கியத்தின் முன்னோடி தமிழிசைக் காவலர் வளர்தமிழ் ஆர்வலர் குற்றால முனிவர் எனப் பல வாறாகப் புகழப்படுகிறார்.6. 'இதய ஒலி' என்னும் நூலை இயற்றியவர். 7. "தமிழில் எல்லாம் உண்டு தமிழின் கவி சுவைக்கு … Read more