இரு பொருள் தரும் சொற்கள்
இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து இரு பொருள் தரும் சொற்கள் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம். இப்பகுதியில் ஒரு சொல்தரும் இரண்டு பொருள்களை எழுதவேண்டும். சில வேளைகளில் இருபொருள் தரும் ஒரு சொல் என்று கேட்பதுவும் உண்டு. அம்பி படகு, தோணி அடவி காடு, மிகுதி அல் இருள், வறுமை ஆ பசு, இரக்கம் ஆக்கம் செல்வம், காற்று ஆறு எண் (6), நதி ஆழி மோதிரம், கடல் இன்னல் துன்பம், கவலை இந்து … Read more