பெயரெச்சம் வகை அறிதல்
பெயரெச்சம் வகை அறிதல் • பெயரெச்சம் என்பது பெயர்ச்சொல்லை கொண்டு முடியும் எச்சவினைச்சொல் பெயரெச்சம் ஆகும். • பெயரெச்சத்தைக் காலம் காட்டும் முறையின் அடிப்படையில், தெரிநிலைப் பெயரெச்சம், குறிப்புப் பெயரெச்சம் என இரு வகைப்படுத்துவர். 1. தெரிநிலைப் பெயரெச்சம் காலத்தை வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம், தெரிநிலைப் பெயரெச்சம் எனப்படும். பால் விகுதி காட்டும். இடைநிலை அல்லது விகுதியைக் கொண்டு பெயரெச்சம் காலம் காட்டும். அ, உம் ஆகிய இரண்டு விகுதிகள் தெரிநிலைப் … Read more