இப்பகுதியில் 6th – 12th வரையிலான பிறமொழிச் சொற்களை நீக்குதல் பற்றிய செய்திகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
அறிவிப்பு:
| பிறமொழிச் சொற்கள் | நேரிய தமிழ்ச்சொல் |
| அகதிகள் | நிலையற்றவர்கள் |
| அங்கத்தினர் | உறுப்பினர் |
| அபிஷேகம் | திருமுழுக்கு |
| அனுபவம் | பட்டறிவு |
| அவசரம் | விரைவு |
| அப்பட்டம் | கலப்பில்லாது |
| ஆக்கிரமிப்பு | வலிந்து கவர்தல் |
| ஆஸ்தி | சொத்து, செல்வம் |
| சமுத்திரம் | கடல் |
| இலட்சணம் | அழகு |
| அமல் (அமுல்) | செயல்படுத்துகிறது |
| அங்கத்தினர் | உறுப்பினர் |
| உத்தியோகம், யோகஸ்தர் | அலுவல், அலுவலர் |
| உற்சவம் | விழா |
| ஏராளம் | மிகுதி |
| தாக்கல் செய்யப்பட்டது | ஒப்படைக்கப்பட்டது |
| காரியம் | செயல் |
| கிராமம் | சிற்றூர் |
| கெட்டியாக | உறுதியாக |
| கும்பாபிஷேகம் | குடமுழுக்கு |
| கேப்பை | கேழ்வரகு |
| கோஷ்டி | குழாம் |
| குமாஸ்தா | எழுத்தர் |
| சக்தி | ஆற்றல் |
| சந்தேகம் | ஐயம் |
| சம்பிரதாயம் | மரபு, தொன்மரபு |
| சாதாரணம் | எளிமை |
| சொந்தம் | உரிமை |
| தற்காலிக வேலை | நிலையற்ற வேலை |
| தாறுமாறு | ஒழுங்கற்று |
| தெம்பு | ஊக்கம் |
| தேதி | நாள் |
| தொந்தரவு | தொல்லை |
| நிரந்தரமானது | நிலையானது |
| பஜனை | கூட்டுப்பாடல் |
| பஜார் | கடைத்தெரு |
| பந்தயம் | பயணம் |
| மத்தியானம் | நண்பகல் |
| மாமிசம் | இறைச்சி |
| மிருகம் | விலங்கு |
| ரகசியம் | மறைபொருள் |
| ருசி | சுவை |
| லோபி | கருமி |
| ரசிகர் | கலைஞர் |
| ரத்து | நீக்கு, நீக்கம் |
| வாகனம் | ஊர்தி |
| வாடிக்கை | வழக்கம் |
| வாலிபர் | இளைஞர் |
| விபத்து | துயரநிகழ்ச்சி |
| விஷயம் | பொருள், செய்தி |
| வேகம் | விரைவு |
| வேடிக்கை | காட்சி |
| ஜனங்கள் | மக்கள் |
| ஜாக்கிரதையாக | விருப்பாக, விழிப்பாக |
| மாமூல் | வழக்கம் |
| பைசல் செய்யப்பட்டது | தீர்க்கப்பட்டது |
| நாஷ்டா | சிற்றுண்டி |
| பண்டிகை | திருவிழா |
| கடுதாசி | கடிதம் |
| ஆஸ்பத்திரி | மருத்துவமனை |
| கேணி | கிணறு |
| அச்சன் | தந்தை |
| ஆய் | தாய் |
| பாழி | சிறுகுளம் |
| வேடிக்கை | காட்சி |
| அசல் | மூலம் |
| ஆசாமி | ஆள் |
| இலாகா | துறை |
| சந்தா | உறுப்பினர் கட்டணம் |
| மகசூல் | விளைவு |
| ஜமக்காளம் | விரிப்பு |
| தபால் | அஞ்சல் |
| தாயார் | ஏற்பாடு |
| நபர் | ஆள் |
| புகார் | முறையீடு |
| வக்கில் | வழக்குரைஞர் |
| வியாபாரம் | வாணிகம் |
| சாவி | திறவுகோல் |
| பட்டாளம் | படைப்பிரிவு |
| அர்ச்சனை | மலரிட்டு வழிபடுதல் |
| சுதந்திரம் | விடுதலை |
| யாத்திரை | செலவு (பயணம்) |
| வாகனம் | ஊர்தி |
| சலம் | நீர் |
| வருடம் | ஆண்டு |
| பட்சி | பறவை |
| சங்கதி | செய்தி |
| வாசனை | மணம் |
| அரி | திருமால் |
| விவாகம் | திருமணம் |
| பாரங்கள் | விண்ணப்பங்கள் |
| வாஸ்து | பொருட்கள் |
| மாதம் | திங்கள் |
| பத்துமித்திரர் | உறவினர்களும், நண்பர்களும் |
| சகிதம் | சேர்ந்து |
| ஆசீர்வதிக்க | வாழ்த்த |
| கோருகிறேன் | வேண்டுகிறேன் |
| சுபதினம் | நல்லநாள் |
| கிரகப்பிரவேசம் | புதுமனைப்புகுவிழா |
| தம்பதிகள் | கணவர், மனைவியர் |
| புஷ்பம் | மலர் |
| பறித்தாள் | கொய்தாள் |
| ஜெயம் | வெற்றி |
| பிதா | தந்தை |
| நமஸ்காரம் | வணக்கம் |
| வழக்கப்படி | மரபுப்படி |
| பிரசங்கம் | சொற்பொழிவு |
| பெற்றம் | பசு |
| தள்ளை | தாய் |
| சொன்றி | சோறு |
| பட்டாளம் | படைபிரிவு |
| அல்வா | இனிப்புகனி |
| கடுதாசி | எழுதும்தாள் |
| வாடிக்கை | வழக்கம் |
| ஏராளம் | மிகுதி |
| சர்க்கார் | அரசு |
| வாய்தா | நிலவரி |
| பாக்கி | மிச்சம் |
| சிப்பாய் | போர்வீரன் |
| கோர்ட் | நீதிமன்றம் |
| சிபாரிசு | பரிந்துரை |
| பந்தோபஸ்து | பாதுகாப்பு |
| சன்னல் | காலதர் (பலகனி) |
| குசினி | சமையலறை |
| அபாயம் | பேரிடர் |
| அனுபவம் | பட்டறிவு |
| ஆயுள் | வாழ்நாள் |
| உபாத்தியாயர் | ஆசிரியர் |
| கர்வம் | செருக்கு |
| கைதி | சிறையாளி |
| சபை | அவை |
| சாதம் | சோறு |
| சேவை | தொண்டு |
| ஜாக்கிரதை | விழிப்பு |
| தகவல் | செய்தி |
| தினம் | நாள் |
| நிபுணர் | வல்லுநர் |
| பத்திரிக்கை | செய்தித்தாள் |
| பூஜை | வழிபாடு |
| பேட்டி | நேர்காணல் |
| விபூதி | திருநீறு |
| விவாதம் | உரையாடல் |
| வைத்தியர் | மருத்துவர் |
| அங்கத்தினர் | உறுப்பினர் |
| அதிகாரி | அலுவலர் |
| அதிபர் | தலைவர் |
| அந்நியர் | அயலார் |
| அபிஷேகம் | குடமுழுக்கு |
| அபூர்வம் | புதுமை |
| அர்த்தம் | பொருள் |
| அலங்காரம் | ஒப்பனை |
| அவசரம் | விரைவு |
| அனுமதி | இசைவு |
| ஆபத்து | இடர் |
| ஆரம்பம் | தொட்க்கம் |
| ஆராதனை | வழிபாடு |
| இருதயம் | நெஞ்சு |
| உபயோகம் | பயன் |
| உற்சாகம் | ஊக்கம் |
| கவனம் | கருத்து |
| குமாரன் | புதல்வன் |
| கோபம் | சினம் |
| விஞ்ஞானம் | அறிவியல் |
| விரதம் | நோன்பு |
| பதில் | விடை |
| ஜாதி | இனம் |
| சங்கம் | மன்றம் |
| சிகிச்சை | மருத்துவம் |
| சித்திரம் | ஓவியம் |
| சின்னம் | அடையாளம் |
| தினசரி | நாள்தோறும் |
| தீபம் | விளக்கு |
| நஷ்டம் | இழப்பு |
| நாயகன் | தலைவன் |
| பரீட்சை | தேர்வு |
| புத்தி | அறிவு |
| போதனை | கற்பித்தல் |
| மந்திரி | அமைச்சர் |
| முக்கியம் | முதன்மை |
| வினாடி | நொடி |
| வேதம் | மறை |
| காகிதம் | தாள் |
| மைதானம் | திடல் |
| ஜாமீன் | பிணை |
| ரத்து | நீக்கம் |
| பைசல் செய் | தீர்த்து வை |
| ஜனங்கள் | மக்கள் |
| கஜானா | கருவூலம் |
| சர்க்கார் | அரசு |
| அமல் | நடைமுறை |
| உபந்நியாசம் | சமயச்சொற்பொழிவு |
| பந்துமித்ரர் | சுற்றம், நட்பு |
| நமஸ்காரம் | வணக்கம் |
Related Links
மரபு பிழைகள், வழுஉச் சொற்களை நீக்குதல்