ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும்.
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்கள்
|
தமிழ்ச் சொற்கள்
|
பண்டிகை |
திருவிழா |
வெள்ளம் |
நீர்ப் பெருக்கு |
வியாபாரம் |
வணிகம் |
அசல் |
மூலம் |
அச்சன் |
தந்தை |
ஜமக்காளம் |
விரிப்பு |
வேடிக்கை |
காட்சி |
கிரேக்கம்
|
கடல் கடந்த தமிழ்
|
ஒரைஸா |
அரிசி |
கரோரா |
கருவூர் |
கபிரில் |
காவிரி |
கொமாரி |
குமரி |
திண்டிஸ் |
தொண்டி |
மதோரா |
மதுரை |
முசிரில் |
முசிறி |
பிறமொழிச் சொல்
|
தமிழ்ச் சொல்
|
அங்கத்தினர் |
உறுப்பினர் |
அர்த்தம் |
பொருள் |
அலங்காரம் |
சிங்காரம் / அழகு |
ஆரம்பம் |
தொடக்கம் |
விஞ்ஞானம் |
அறிவியல் |
தீபம் |
சுடர் |
சாவி |
திறவுகோல் |
சரித்திரம் |
வரலாறு |
சபதம் |
சூளுரை |
சாதம் |
அன்னம் / சோறு |
பௌத்திரி |
பெயர்த்தி / புத்திரனுடையமகள் |
சமஸ்தானம் |
அரசு |
முக்கியஸ்தர் |
முதன்மையானவர் |
சினிமா தியேட்டர் |
திரையரங்கம் |
பிளசர் கார் |
மகிழுந்து |
ஏரோப்பிளேன் |
வானூர்தி |
இலாகா |
துறை |
அப்பாயிண்ட் |
பணிஅமர்த்தல் |
பிரதானம் |
முதன்மை |
விஞ்ஞானம் |
அறிவியல் |
ஆய் |
தாய் |
வாடிக்கை |
வழக்கம் |
பஸ் |
பேருந்து |
ரயில் |
தொடர்வண்டி |
கஜானா |
கருவூலம் |
உத்தியோகஸ்தர் |
அலுவலர் |
டிபார்ட்மெண்டல் ஸ்டோர் |
பலபொருள் அங்காடி |
ஸ்கேல் |
அளவுகோல் |
அங்கத்தினர் |
உறுப்பினர் |
அதிகாரி |
அலுவலர் |
அதிபர் |
தலைவர் |
அந்நியர் |
அயலார் |
அபிஷேகம் |
நீராட்டு / திருமுழுக்கு |
அபூர்வம் |
புதுமை |
அலங்காரம் |
ஒப்பனை |
அனுமதி |
இசைவு |
ஆபத்து |
இடர் |
ஆராதனை |
வழிபாடு |
ஆசீர்வாதம் |
வாழ்த்து |
இலஞ்சம் |
கையூட்டு |
இலாபம் |
வருவாய் |
உத்தரவு |
ஆணை |
உத்தியோகம் |
பணி |
உபயோகம் |
பயன் |
கிராமம் |
சிற்றூர் |
குமாரன் |
மகன் |
சாவி |
திறவுகோல் |
நஷ்டம் |
இழப்பு |
நாஷ்டா |
சிற்றுண்டி |
பாக்கி |
நிலுவை |
கஜானா |
கருவூலம் |
விஞ்ஞானம் |
அறிவியல் |
ஜனங்கள் |
மக்கள் |
நிபுணர் |
வல்லுநர் |
ஆஸ்பிடல் |
மருத்துவமனை |
டீ ஸ்டால் |
தேநீர்க் கடை |
பஸ் ஸ்டாண்ட் |
பேருந்து நிலையம் |
போஸ்ட் ஆபீஸ் |
அஞ்சலகம் |
நல்லதமிழில் இருந்த ஊர்ப் பெயர்கள், கடவுளர் பெயர்கள்
|
வடமொழியில் மாற்றப்பட்டன |
திருவரங்கம் |
ஸ்ரீரங்கம் |
திருச்சிற்றம்பலம் |
சிதம்பரம் |
திருமறைக்காடு |
வேதாரணியம் |
திருமுதுகுன்றம், பழமலை |
விருத்தாசலம் |
அங்கயற்கண்ணி |
மீனாட்சி |
அறம்வளர்த்தாள் |
தர்மசம்வர்த்தனி |
எரிசினக் கொற்றவை |
ரௌத்திர துர்க்கை |
ஐயாறப்பர் |
பஞ்சநதீசுவரர் |
குடமூக்கு |
கும்பகோணம் |
வாள்நெடுங்கண்ணி |
கட்கநேத்ரி |
செம்பொன் பள்ளியார் |
சொர்ணபுரீச்சுரர் |
நீள்நெடுங்கண்ணி |
நீள்நெடுங்கண்ணி |
யாழினும் நன்மொழியாள் |
வீணாமதுரபாஷினி |
தேன்மொழிப்பாவை |
மதுரவசனி |
பழமலைநாதர் |
விருத்தகிரீச்சுரர் |
அலுவலகக் கலைச் சொற்கள்
|
தமிழாக்கம்
|
ரெக்கார்ட் |
ஆவணம் |
செகரட்டரி |
செயலர் |
மேனேஜர் |
மேலாளர் |
பைல் |
கோப்பு |
புரோநோட் |
ஒப்புச் சீட்டு |
பால்கனி |
முகப்பு மாடம் |
பாஸ்போர்ட் |
கடவுச்சீட்டு |
டிசைன் |
வடிவமைப்பு |
சாம்பியன் |
வாகைசூடி |
விசா |
நுழைவு இசைவு |
டெலிகேட் |
பேராளர் |
ஸ்பெஷல் பஸ் |
தனிப்பேருந்து |
புரபோசல் |
கருத்துரு |
ஆட்டோ கிராப் |
வாழ்த் தொப்பம் |
விசிட்டிங் கார்டு |
காண்புச் சீட்டு |
பிரீப் கேஸ் |
குறும் பெட்டி |
லம்சம் |
திரட்சித் தொகை |
மெயின் ரோடு |
முதன்மைச் சாலை |
புரோட்டோ கால் |
மரபுத்தகவு |
செக் |
காசோலை |
ரசீது |
பற்றுச்சீட்டு |
வாடகை |
குடிக்கூலி |
சம்பளம் |
ஊதியம் |
விசா |
அயல்நாடு செல்ல அனுமதிச்சீட்டு |
இராச்சியம் |
மாநிலம் |
போலீஸ் |
காவலர் |
வருடம் |
ஆண்டு |
கம்பெனி |
நிறுவனம் |
மாதம் |
திங்கள் |
ஞாபகம் |
நினைவு |
பாஸ்போர்ட் |
கடவுச்சீட்டு |
சரித்திரம் |
வரலாறு |
முக்கியத்துவம் |
இன்றியமையாமை |
நிச்சயம் |
உறுதி |
தேசம் |
நாடு |
பத்திரிகை |
நாளிதழ் |
சொந்தம் |
உறவு |
உத்திரவாதம் |
உறுதி |
வித்தியாசம் |
வேறுபாடு |
கோரிக்கை |
வேண்டுகோள் |
சமீபம் |
அருகில் |
சந்தோஷம் |
மகிழ்ச்சி |
உற்சாகம் |
மனப்பூரிப்பு |
யுகம் |
பல நூறு பல நூறு ஆண்டுக்காலம் |
தருணம் |
சமயம் |
சமற்கிருதம் |
தமிழ் |
அகங்காரம் |
செருக்கு |
அதிர்ஷ்டம் |
நற்பேறு |
அபிப்பிராயம் |
கருத்து |
அபூர்வம் |
பகுமை |
ஆராதனை |
வழிபாடு |
ஆனந்தம் |
மகிழ்ச்சி |
தினசரி |
நாள்தோறும் |
தைரியம் |
துணிவு |
பூஜை |
வழிபாடு |
ஸ்கூல் |
பள்ளி |
பர் மிசன்லெட்டர் |
அனுமதிக் கடிதம் |
கம்ப்யூட்டர் |
கணினி |
காலிங்பெல் |
அழைப்பு மணி |
மஷின் |
இயந்திரம் |
ரோபோ |
மனித எந்திரம் |
கோல்டு பிஸ்கட் |
தங்க கட்டி |
ஈக்வலாக |
சமமாக |
வெயீட் |
எடை |
பந்து |
உறவினர் |
அலங்காரம் |
ஒப்பனை |
இலட்சணம் |
அழகு |
அனுபவம் |
பட்டறிவு |
நட்சத்திரம் |
விண்மீன் |
ஜனங்கள் |
மக்கள் |
பௌத்திரன் |
பெயரன் |
நமஸ்காரம் |
வணக்கம் |
ஆசீர்வதித்தல் |
வாழ்த்துதல் |
சம்பிரதாயம் |
மரபு |
ஜாஸ்தி |
மிகுதி |
விஷயம் |
செய்தி |
நாஷ்டா |
சிற்றுண்டி |
ஜென்ம நட்சத்திரம் |
பிறந்தநாள் |
சிரஞ்சீவி |
திருநிறை செலவன் |
கும்பாபிஷேகம் |
குடமுழுக்கு |
ஏராளம் |
மிகுதி |
|