இப்பகுதியில் 6th to 12th வரையிலான அனைத்து அயற்சொல் தமிழ்ச்சொல் பற்றிய செய்திகளைத் தொகுத்து கொடுத்துள்ளோம்.
![அயற்சொல் தமிழ்ச்சொல்](https://tnpscstudymaterial.com/wp-content/uploads/2025/01/பிற-மொழிச்சொல்-தமிழ்ச்-சொல்.jpg)
அயற்சொல் தமிழ்ச்சொல் / பிற மொழிச்சொல் தமிழ்ச் சொல்
1. அனுமதி — இசைவு
2.ஆதவன்…கடவுள்
3. ஆரம்பம் —தொடக்கம்
4. ஆஸ்தி — சொத்து
5. இம்சை — துன்பம்
6. இருதயம் —நெஞ்சகம்
7. ஈசன் — இறைவன்
8. உபசரித்தல் —விருந்தோம்பல்
9. உபயம் திருப்பணியாளர் கொடை
10. உஷார் —எச்சரிக்கை, விழிப்பு
11. எதார்த்தம் — இயல்பு
12. ஐதிகம் உலக வழக்கு
13. காகிதம் —தாள்
14. கிரீடம் — மணிமுடி
15. குபேரன் —பெருஞ்செல்வம்
16. அங்கத்தினர் — உறுப்பினர்
17.அதிகாரி … அலுவலர்
18. அதிபர் — தலைவர்
19. அந்நியர் .– அயலார்
20. அபிஷேகம் நீராட்டு
21.அபூர்வம் — புதுமை
22. அலங்காரம் — ஒப்பனை
23.அனுமதி.–இசைவு
24.ஆபத்து..இடர்
25. ஆசீர்வாதம் —வாழ்த்து
26. இலஞ்சம் கையூட்டு
27. இலாபம் —வருவாய்
28.உத்தரவு —ஆணை
29.உத்தியோகம் —பணி
30.உபயோகம் — பயன்
31. கிராமம் — சிற்றூர்
32. குமாரன் — மகன்
33. சாவி — திறவுகோல்
34. நஷ்டம் ..-இழப்பு
35. நாஷ்டா —சிற்றுண்டி
36. பாக்கி —நிலுவை
37. கஜானா —கருவூலம்
38. விஞ்ஞானம் — அறிவியல்
39. ஜனங்கள் — மக்கள்
40. நிபுணர் — வல்லுநர்
41. ஆஸ்பிடல் —மருத்துவமனை
42. டீ ஸ்டால் — தேநீர்க் கடை
43. பஸ் ஸ்டாண்ட் — பேருந்து நிலையம்
44. போஸ்ட் ஆபீஸ் — அஞ்சலகம்
38. விஞ்ஞானம் — அறிவியல்
39. ஜனங்கள் — மக்கள்
40. நிபுணர் — வல்லுநர்
41. ஆஸ்பிடல் —மருத்துவமனை
42. டீ ஸ்டால் — தேநீர்க் கடை
43. பஸ் ஸ்டாண்ட் — பேருந்து நிலையம்
44. போஸ்ட் ஆபீஸ் — அஞ்சலகம்
45. அகங்காரம் — செருக்கு
46. அதிர்ஷ்டம் — நற்பேறு
47. அபிப்ராயம் —கருத்து
48. அபூர்வம் — புதுமை
49. ஆராதனை —வழிபாடு
50. ஆனந்தம் — மகிழ்ச்சி
51. சபதம் – சூளுரை
52. தினசரி —நாள்தோறும்
53. தைரியம் — துணிவு
54. பூஜை —வழிபாடு
55. நேவி — நேவி
56. சாப்ட்வேர் [software] – மென்பொருள்
57. ப்ரௌசர் [browser) – உலவி
58. க்ராப் [crop] – செதுக்கி
59. கர்சர் (cursor] – ஏவி அல்லது சுட்டி
60. சைபர்ஸ்பேஸ் [cyberspace] – இணையவெளி
61. சர்வர் (server] – வையக விரிவு வலை வழங்கி
62. ஃபோல்டர் [Folder] – உறை
63. லேப்டாப் [Laptop] – மடிக்கணினி