சிலபதிகாரம் மணிமேகலை தொடர்பான செய்திகள்

1) ‘தமிழ்நாடு’ என்னும் சொல் முதலில் இடம்பெற்றுள்ள இலக்கியம் சிலப்பதிகாரம் (வஞ்சிக்காண்டம்). 2) “இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இதுநீ கருதினை ஆயின்”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம். 3) சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள். 4) தமிழின் முதல் காப்பியம், முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம், ஒற்றுமைக் காப்பியம், நாடகக் காப்பியம் என்று அழைக்கப்படும் நூல் – சிலப்பதிகாரம். 5) இளங்கோவடிகள் எந்த மரபைச் சேர்ந்தவர்? சேர மரபு. 6) இரட்டைக் காப்பியங்கள் என அழைக்கப்படுவது – … Read more

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களில் உள்ள பிற செய்திகள்.

எட்டுத்தொகை நூல்களில் உள்ள பிற செய்திகள். பதிற்றுப்பத்து 6th – 12th 1) போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் – பதிற்றுப்பத்து. 2) “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து 3) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்”  4) 4) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர் – பரஞ்சோதி முனிவர். 5) அதற்கு பல்லவர்கள் கல்வெட்டுகளையும்; பாண்டியர்கள் செப்பேடுகளையும் அறிமுகம் … Read more

பரிபாடல் 6th – 12th

1) ‘இசைப்பாடல்’ என்று அழைக்கப்படும் நூல் – பரிபாடல். 2) பாய்மரக் கப்பலின் பாய், கயிறு ஆகியவற்றில் பழுது ஏற்படும் பொழுது அவற்றை மரப்பிசின் கொண்டு இணைத்தனர் என்று கூறும் நூல் – பரிபாடல். 3) ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர்” என்ற செய்தி இடம் பெற்றுள்ள நூல் – பரிபாடல். 4) “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம் துன்னுநர் சுட்டவும் சுட்டி அறிவுறுத்தவும்”  5) “மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்”  6) தமிழ் … Read more

பதிற்றுப்பத்து 6th – 12th

1) போர்களத்தில் புண்பட்ட வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி இடம்பெற்றுள்ள நூல் – பதிற்றுப்பத்து. 2) “நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு”. இவ்வரிகள் இடம்பெற்ற நூல் – பதிற்றுப்பத்து 3) “அருங்கலம் தரீஇயர் நீர்மிசை நிவக்கும் பெருங்கலி வங்கம்” எனும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் – பதிற்றுபத்து. 4) மதுரை பதிற்றுப்பத்தந்தாதி எழுதியவர் – பரஞ்சோதி முனிவர். 5) அதற்கு பல்லவர்கள் கல்வெட்டுகளையும்; பாண்டியர்கள் செப்பேடுகளையும் அறிமுகம் செய்தனர் … Read more

ஐங்குறுநூறு 6th – 12th

“கொற்கைக் கோமாள் கொற்கையம் பெருந்துறை” ஐந்து நிலத்திற்கும் பாடல்கள் இயற்றியுள்ள சங்க இலக்கியம் ஐங்குறுநூறு ஐங்குறு நூலின் அடி 3 – 6 குறிஞ்சித்திணை பாடியவர் – கபிலர்முல்லைத்திணை பாடியவர் – பேயனார்மருதத்திணை பாடியவர் – ஓரம்போகியார்நெய்தல் திணை பாடியவர் – அம்மூவனார்பாலைத்திணை பாடியவர் – ஓதலாந்தையார் ஐங்குறுநூற்றில் கடவுள் வாழ்த்து பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். ஐங்குறுநூற்றை தொகுத்தவர் புலத்துறை முற்றிய கூடலூர்க்கிழார். ஐங்குறுநூற்றை தொகுப்பித்தவர் சேரலிரும்பொறை யானைக்கட்சேய் மாந்தரஞ். ஐந்து + குறுமை + … Read more

கலித்தொகை 6th – 12th

வேளாண்மை – கலித்தொகை கலித்தொகையில் மருதத்திணையைப் பாடியவர் – இளநாகனார். கலித்தொகையில் மருதத்திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 35. மருதத்திணை பாடுவதில் வல்லவர் – மருதன் இளநாகனார். இயற்கை ஓவியம் – பத்துப்பாட்டு. இயற்கை இன்பக்கலம் கலித்தொகை. கலித்தொகை – எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று. பாவகை : கலிப்பா. கலிப்பா துள்ளல் ஓசையை உடையது கலித்தொகை – 5 பிரிவுகளை உடையது. “ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்” – கலித்தொகை ( நல்லந்துவனார் ). … Read more

குறுந்தொகை 6th – 12th

பாம்பு, முதலை, மீன், செய் – குறுந்தொகை ‘பாலொடு வந்து கூழொடு பெயரும்’ நசை பெரிது உடையர்; நல்கலும் நல்குவர்;பிடி பசி களைஇய பெருங் கை வேழம்மென் சினை யாஅம் பொளிக்கும்அன்பின-தோழி!-அவர் சென்ற ஆறே.– பெருங்கடுங்கோ அம்ம வாழி தோழி நம்மூர்ப்பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோதண்டுடைக் கையர் வெண்டலைச் சிதவலர்நன்றுநன் றென்னு மாக்களோடின்றுபெரி தென்னும் ஆங்கண தவையே.– வெள்ளிவீதியார் தமிழர் வாழ்வின் அகப்பொருள் நிகழ்வுகளைக் கவிதையாக்கிக் கூறுவது – குறுந்தொகை ‘நல்ல’ என்னும் அடைமொழி கொண்ட தொகை … Read more

நற்றிணை 6th – 12th

நன்மை + திணை / நல் + திணை = நற்றிணை எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைத்து போற்றப்படும் நூல் நற்றிணை. நற்றிணை பாடல்களின் எண்ணிக்கை – 400 நற்றிணை பாடினோர் -275 பேர் ‘நல்’, ‘நல்ல திணை’ என்ற அடைமொழி கொடுத்துப் போற்றப்படும் நூல் நற்றிணை. நற்றிணையை தொகுப்பித்தவன் – பன்னாட்டு தந்த பாண்டியன் மாறன் வழுதி நற்றிணையின் கடவுள் வாழ்த்து பாடலைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் நற்றிணையில் 110வது பாடலை மட்டும் பாடியவர் … Read more

புறநானூறு 6th – 12th

புறநானூறு -புறம்+நான்கு+நூறு புறநானூற்றில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை – 400 புறநானூற்று பாடலின் பா வாகை – அகவற்பா ‘புறம்’, ‘புறம்பாட்டு’ என்றும் வழங்கப்படும் நூல் – புறநானூறு தமிழர்களின் வரலாறு, பண்பாடு ஆகியவற்றை அறிய உதவும் நூலாகத் திகழ்வது – புறநானூறு “தமக்கென முயலா நோன்றாள் – பிறர்க்கென முயலுநர் உண்மையானே” காவற்பெண்டு பாடிய ஒரே ஒரு பாடல் புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது. பண்டைக்காலத் தமிழ் மக்களின் வாழ்க்கைமுறை, நாகரிகம், பண்பாடு, வீரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் நூலாக … Read more

அகநானூறு 6th – 12th

அகநானூறு பெருங்கடல் முகந்த இருங்கிளைக் கொண்மூஇருண்டுயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்போர்ப்புறு முரசின் இரங்கி முறைபுரிந்துஅறனெறி பிழையாத் திறனறி மன்னர்அருஞ்சமத் தெதிர்ந்த பெருஞ்செய் ஆடவர்கழித்தெறி வாளின் நளிப்பன விளங்கும்மின்னுடைக் கருவியை ஆகி நாளும்கொன்னே செய்தியோ அரவம் பொன்னெனமலர்ந்த வேங்கை மலிதொடர் அடைச்சிப்பொலிந்த ஆயமொடு காண்டக இயலித்தழலை வாங்கியும் தட்டை 1யோப்பியும்அழலேர் செயலை அந்தழை 2அசைஇயும்குறமகள் காக்கும் ஏனல்புறமும் தருதியோ வாழிய மழையே. கோடை-அகநானூறுமருந்து- அகநானூறு ‘பொன்னொடு வந்து கறியொடு பெயரும்’ என்னும் வரி இடம்பெற்ற நூல் – அகநானூறு. … Read more